கோழி இட்ட அதிசய முட்டை

img

கோவையில் கோழி இட்ட அதிசய முட்டை

கோவை அருகே வீட்டில் வளர்க்கப்படும் கோழி இட்ட அதிசய முட்டை சற்று பெரியதாக இருப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.